⭐ Review

Book review: Vaazkkai Vaazhvadarke by Brinda Sethu

★★★★★3/5
January 8, 2026
Book review: Vaazkkai Vaazhvadarke by Brinda Sethu

வாழ்க்கை வாழ்வதற்கே - தன் நேசிப்பும் தன்னை அறிதலும். தன்னை முழுவதுமாக அறிவதற்கான வழிமுறைகள் அடங்கிய கட்டுரை தொகுப்பு. Self love அப்டின்னா என்ன? அதுக்குள்ள என்னெல்லாம் அடக்கம்? அதுக்கான வழிமுறைகள் என்னென்ன? அப்டின்னு தெளிவா எழுதி இருக்காங்க ஆசிரியர்.

Self love பற்றி பரவலாக விழிப்புணர்வு வந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் self care, self realisation, self acceptance, self development, self esteem, self confidence, self value, self discipline w self empower பற்றியெல்லாம் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று. அதற்கு இந்த புத்தகம் ஒரு தொடக்கமாக அமையும். It's a beginner friendly book.

இதில் உங்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று கண்டுபிடிக்க வழிமுறைகளும் மற்றும் உங்களைப் பற்றிய "பிடித்த புத்தகம்" எப்படி எழுத வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை follow செய்தாலே போதும் உங்களைப் பற்றி நீங்கள் முழுதாக தெரிந்து கொள்ளலாம்.